குரங்கி
kurangki
சந்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[மான்போன்ற கறையையுடையவன்.] சந்திரன். (பிங்.) Lit., one having antelope spot. Moon.
Tamil Lexicon
சந்திரன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The moon; ''lit.'' the an teloped--the dark figure in the moon being likened to an antelope, சந்திரன்.
Miron Winslow
kuraṅki,
n. kuraṇgin.
Lit., one having antelope spot. Moon.
[மான்போன்ற கறையையுடையவன்.] சந்திரன். (பிங்.)
DSAL