குரங்கன்
kurangkan
குரங்குபோலக் குறும்புத்தனம் செய்பவன் ; குரங்கம் ; எட்டிமரம் ; சந்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்திரன். (அக.நி.) Moon; . See குரங்கம்1. (மலை.) குரங்குபோலக் குறும்புத்தனம் செய்பவன். Mischievous fellow, as a monkey;
Tamil Lexicon
kuraṅkaṉ,
n. குரங்கு2.
Mischievous fellow, as a monkey;
குரங்குபோலக் குறும்புத்தனம் செய்பவன்.
kuraṅkaṉ,
n. kuraṇkaṉ,
See குரங்கம்1. (மலை.)
.
kuraṅkaṉ
n. prob. குரங்கம்.
Moon;
சந்திரன். (அக.நி.)
DSAL