Tamil Dictionary 🔍

குரக்குவாதம்

kurakkuvaatham


குரங்குக்கு வரும் வலிப்பு நோய் ; கைகால்களில் வரும் ஒருவகை வலிப்பு

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See குரக்குவலி. குரக்குவாதம் பிடித்து வலித்து (கலிங். 138, புதுப்.).

Tamil Lexicon


kurakku-vātam,
n. id. +.
See குரக்குவலி. குரக்குவாதம் பிடித்து வலித்து (கலிங். 138, புதுப்.).
.

DSAL


குரக்குவாதம் - ஒப்புமை - Similar