Tamil Dictionary 🔍

ஆரக்குவதம்

aarakkuvatham


சரக்கொன்றை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(பிங்). Indian laburnum. See சரக்கொன்றை.

Tamil Lexicon


கொன்றைமரம்.

Na Kadirvelu Pillai Dictionary


[ārakkuvatam ] --ஆர்க்குவதம், ''s.'' A tree, கொன்றைமரம், Cassia fistula, ''L.'' Wils. p. 118. ARAGVAD'HA. and p. 119. ARGVAD'HA. ''(p.)''

Miron Winslow


ārakkuvatam
n. ārag-vadha.
Indian laburnum. See சரக்கொன்றை.
(பிங்).

DSAL


ஆரக்குவதம் - ஒப்புமை - Similar