இறுக்குவாதம்
irukkuvaatham
உடலை வளைத்துக்கொள்ளும் ஒருவகை வாதநோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடலை வளைத்துக்கொள்ளும் வாதநோய். இறுக்குவாதம் பற்றினாற்போலே (ஈடு, 3, 5, 2). Acute rheumatism;
Tamil Lexicon
iṟukku-vātam
n. id.+.
Acute rheumatism;
உடலை வளைத்துக்கொள்ளும் வாதநோய். இறுக்குவாதம் பற்றினாற்போலே (ஈடு, 3, 5, 2).
DSAL