Tamil Dictionary 🔍

குரக்கன்சாறுதல்

kurakkansaaruthal


கேழ்வரகு விதைத்தபின் வயலைக் கிளறிக் கொடுத்தல் ; கேழ்வரகு விதைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கேழ்வரகு விதைத்தபின் வயலைக்கிளறிகொடுத்தல். (J.) 1. To hoe in kurakkaṉ grain lightly after sowing; கேழ்வரகு விதைத்தல். (W.) 2. To sow kurakkaṉ;

Tamil Lexicon


kurakkaṉ-cāṟu-,
v. intr. குரக்கன்+.
1. To hoe in kurakkaṉ grain lightly after sowing;
கேழ்வரகு விதைத்தபின் வயலைக்கிளறிகொடுத்தல். (J.)

2. To sow kurakkaṉ;
கேழ்வரகு விதைத்தல். (W.)

DSAL


குரக்கன்சாறுதல் - ஒப்புமை - Similar