Tamil Dictionary 🔍

கம்மாளன்

kammaalan


உலோகவேலை செய்வோன் ; தட்டான் ; கன்னான் , சிற்பன் , தச்சன் , கொல்லன் , பொன்வேலை முதலிய தொழில் செய்யுஞ் சாதியான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தட்டான் கன்னான், சிற்பன், தச்சன், கொல்லன்; பொன்வேலை முதலிய தொழில் செய்யுஞ் சாதியான். Smith, mechanic, artisan, of five castes, viz.,

Tamil Lexicon


kammāḷaṉ
n. Pkt. kammāra karmāra.
Smith, mechanic, artisan, of five castes, viz.,
தட்டான் கன்னான், சிற்பன், தச்சன், கொல்லன்; பொன்வேலை முதலிய தொழில் செய்யுஞ் சாதியான்.

DSAL


கம்மாளன் - ஒப்புமை - Similar