தும்பைமாலை
thumpaimaalai
தும்பைமாலை அணிந்து பெரும்போர் புரிந்த வீரனைப் புகழ்ந்து கூறும் நூல்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தும்பைமாலையணிந்து பெரும்போர்புரிந்த வீரனைப் புகழ்ந்து கூறும் பிரபந்தவகை. (தொன். வி. 283, உரை.) Panegyric on a warrior who has fought valiantly against his enemy, wearing a tumpai garland;
Tamil Lexicon
tumpai-mālai,
n. id.+.
Panegyric on a warrior who has fought valiantly against his enemy, wearing a tumpai garland;
தும்பைமாலையணிந்து பெரும்போர்புரிந்த வீரனைப் புகழ்ந்து கூறும் பிரபந்தவகை. (தொன். வி. 283, உரை.)
DSAL