Tamil Dictionary 🔍

கும்பசம்பவன்

kumpasampavan


குடத்திலிருந்து பிறந்தவன் ; அகத்தியன் ; துரோணன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(குடத்தினின்று பிறந்தவன்.) அகஸ்தியன். கும்பசம்பவனுக்குபதேச நிகழ்த்தினானால் (குற்றா. தல. புராணவர. 18). 1. Lit., pitcher born. Asastya; துரோணன். 2. Drōna;

Tamil Lexicon


--கும்பசன், ''s.'' A name of Agastya, அகஸ்தியன். Wils. p. 231. KUM BHASAMBHAVA. 2. A name of Dron'a, a priest, celebrated in Bharata, துரோணா சாரியன்; [''ex'' கும்பம், a pot, ''et'' சன், born, the pot-born.]

Miron Winslow


kumpa-campavaṉ,
n. id. + sam-bhava
1. Lit., pitcher born. Asastya;
(குடத்தினின்று பிறந்தவன்.) அகஸ்தியன். கும்பசம்பவனுக்குபதேச நிகழ்த்தினானால் (குற்றா. தல. புராணவர. 18).

2. Drōna;
துரோணன்.

DSAL


கும்பசம்பவன் - ஒப்புமை - Similar