Tamil Dictionary 🔍

குமின்குமினெனல்

kuminkuminenal


சிலம்புமுதலிய அணிகலன்களின் ஒலிக்குறிப்பு. மின்னனார் குமின் குமின் னலங்காரம்பெறநடஞ்செய் (கம்பரந். 6). Onom. expr. signifying tinkling sound, as of anklets;

Tamil Lexicon


kumiṉ-kumiṉ-eṉal,
n.
Onom. expr. signifying tinkling sound, as of anklets;
சிலம்புமுதலிய அணிகலன்களின் ஒலிக்குறிப்பு. மின்னனார் குமின் குமின் னலங்காரம்பெறநடஞ்செய் (கம்பரந். 6).

DSAL


குமின்குமினெனல் - ஒப்புமை - Similar