Tamil Dictionary 🔍

கலின்கலினெனல்

kalinkalinenal


ஓர் ஒலிக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓர் ஒலிக்குறிப்பு. கிண்கிணி சிலம்பொடு கலின்கலினென (குமர.பிர. முத்துக். வருகைப். 1). Onom. Tinkling of anklet bells;

Tamil Lexicon


v. n. (onomatapoeia), tinkling of anklet bells.

J.P. Fabricius Dictionary


kaliṉ-kaliṉ-eṉal
n.
Onom. Tinkling of anklet bells;
ஓர் ஒலிக்குறிப்பு. கிண்கிணி சிலம்பொடு கலின்கலினென (குமர.பிர. முத்துக். வருகைப். 1).

DSAL


கலின்கலினெனல் - ஒப்புமை - Similar