Tamil Dictionary 🔍

குமளம்பாசு

kumalampaasu


இரண்டடி நீளமுள்ள கடல்மீன்வகை. Tawnyfish, bluish, attaining 2ft. in length,m Thynnus thunnina;

Tamil Lexicon


s. a kind of fish, சூரைமீன்.

J.P. Fabricius Dictionary


, [kumḷmpācu] ''s.'' The name of a fish, அறக்குளாமீன் and சுரைமீன்.

Miron Winslow


kumaḷampācu,
n.
Tawnyfish, bluish, attaining 2ft. in length,m Thynnus thunnina;
இரண்டடி நீளமுள்ள கடல்மீன்வகை.

DSAL


குமளம்பாசு - ஒப்புமை - Similar