Tamil Dictionary 🔍

குளவாழை

kulavaalai


ஆறு மாதத்தில் பயிராகும் ஒரு நெல்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆனி ஆவணிமாதங்களில் விதைக்கப்பெற்று ஆறுமாதத்திற் பயிறாகும் குளநெல்வகை. Colloq. A coarse tank-paddy, sown in āṉi-āvaṇi, maturing in six months;

Tamil Lexicon


ஒருநெல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A kind of barbed rice, ஓர்நெல்.

Miron Winslow


kuḷa-vāḻai,
n. குளம்1+வாழ்-.
A coarse tank-paddy, sown in āṉi-āvaṇi, maturing in six months;
ஆனி ஆவணிமாதங்களில் விதைக்கப்பெற்று ஆறுமாதத்திற் பயிறாகும் குளநெல்வகை. Colloq.

DSAL


குளவாழை - ஒப்புமை - Similar