Tamil Dictionary 🔍

குமரியாறு

kumariyaaru


தமிழகத்துகுத் தெற்கெல்லையாய்க் கடலாற் கொள்ளப்பட்டதாகக் கூறப்படுங் கன்னியாறு. குமரியாறும் பனைநாட்டோடு கெடுவதற்கு முன்னையது (தொல். பொ. 649, உரை.) The Kumari river mentioned in Tamil literature as having been once the southern boundary of the Tamil land, and afterwards submerged in the Indian ocean;

Tamil Lexicon


, ''s.'' The Kumari river.

Miron Winslow


kumari-yāṟu,
n. id. +.
The Kumari river mentioned in Tamil literature as having been once the southern boundary of the Tamil land, and afterwards submerged in the Indian ocean;
தமிழகத்துகுத் தெற்கெல்லையாய்க் கடலாற் கொள்ளப்பட்டதாகக் கூறப்படுங் கன்னியாறு. குமரியாறும் பனைநாட்டோடு கெடுவதற்கு முன்னையது (தொல். பொ. 649, உரை.)

DSAL


குமரியாறு - ஒப்புமை - Similar