குமரிமூத்தல்
kumarimoothal
கன்னிகையாகவேயிருந்து மூப்படைதல். குமரிமூத்தவக் கொடுங்குழை நல்லாள் (மணி. 22, 143). 1. To live and die as a virgin; to live one's days in virginity; பயனின்றிக் கழிதல். குமரி மூத்தவென் பாத்திரம் (மணி. 14, 77). 2. To be wasted, to lie fruitless;
Tamil Lexicon
kumari-mū-,
v. intr. id. +.
1. To live and die as a virgin; to live one's days in virginity;
கன்னிகையாகவேயிருந்து மூப்படைதல். குமரிமூத்தவக் கொடுங்குழை நல்லாள் (மணி. 22, 143).
2. To be wasted, to lie fruitless;
பயனின்றிக் கழிதல். குமரி மூத்தவென் பாத்திரம் (மணி. 14, 77).
DSAL