Tamil Dictionary 🔍

குன்றுகூப்பிடுதல்

kunrukooppiduthal


மலையில் எதிரொலியெழக் கூப்பிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குன்றானது எதிரொலி செய்யுமாறு கூவி விளையாடுதல். (W.) To rouse the echoes of the hill by shouting in play;

Tamil Lexicon


எதிரொலி யெழக்கூப்பிடுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


kuṉṟu-kūppiṭu-,
v. intr. குன்று+.
To rouse the echoes of the hill by shouting in play;
குன்றானது எதிரொலி செய்யுமாறு கூவி விளையாடுதல். (W.)

DSAL


குன்றுகூப்பிடுதல் - ஒப்புமை - Similar