குந்திநடத்தல்
kundhinadathal
முன்காலை மட்டும் ஊன்றி நடத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்னங்காலை மாத்திரம் ஊன்றி நடத்தல். Loc. To walk on tiptoe;
Tamil Lexicon
kunti-naṭa-,
v. intr. குந்து1-+. [M. kundinaṭa.]
To walk on tiptoe;
முன்னங்காலை மாத்திரம் ஊன்றி நடத்தல். Loc.
DSAL