குத்தெனவிழுதல்
kuthenaviluthal
தலைகீழாய் விழுதல் ; செங்குத்தாய் விழுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செங்குத்தாக விழுதல். 2. To fall on edge or in a perpendicular position; தலைகீழாய் விழுதல். 1. To fall headlong;
Tamil Lexicon
kutteṉa-viḻu-,
v. intr. குத்து+. (J.)
1. To fall headlong;
தலைகீழாய் விழுதல்.
2. To fall on edge or in a perpendicular position;
செங்குத்தாக விழுதல்.
DSAL