குதிரைவலிப்பு
kuthiraivalippu
குதிரைவலி ; குதிரையின் காற்சுண்டு வாதம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See குரைவலி. குதிரையின் காற்சுண்டுவாதம். (M. Cm. D. [1887] 249.) 2. A horse-disease attended with quivering in the legs;
Tamil Lexicon
kutirai-valippu,
n. id. +.
1. See குரைவலி.
.
2. A horse-disease attended with quivering in the legs;
குதிரையின் காற்சுண்டுவாதம். (M. Cm. D. [1887] 249.)
DSAL