Tamil Dictionary 🔍

குதிரைவாலி

kuthiraivaali


ஒருவகைப் புன்செய்ப்பயிர் 1. Poor man's horse-tail millet, Panicum verticillatum; குதிரைவாலிப்பூ. (W.) 2. Purple wreath. See

Tamil Lexicon


ஒருசாமை, ஒருபுல்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A creeping, spreading plant, Convolvulus tridentatus, ''L.''

Miron Winslow


kutirai-vāli,
n. id. +.
1. Poor man's horse-tail millet, Panicum verticillatum;
ஒருவகைப் புன்செய்ப்பயிர்

2. Purple wreath. See
குதிரைவாலிப்பூ. (W.)

DSAL


குதிரைவாலி - ஒப்புமை - Similar