குதிரைவலி
kuthiraivali
பெண்களுக்குப் பேறுகாலத்திலுண்டாகும் பெருவலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெண்களுக்குப் பிரசவகாலத்தில் ஒண்டாகும் பெருவலி. Excessive labour pains;
Tamil Lexicon
ஒருநோய்.
Na Kadirvelu Pillai Dictionary
--குதிரைவலிப்பு, ''s.'' A kind of spasmodic affection, attended with severe convulsions sometimes attacking women after childbirth.
Miron Winslow
kutirai-vali,
n. id. +.
Excessive labour pains;
பெண்களுக்குப் பிரசவகாலத்தில் ஒண்டாகும் பெருவலி.
DSAL