குதிரையிராவுத்தன்
kuthiraiyiraavuthan
குதிரைவீரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குதிரைவீரன். கொன்றைமாலைக் குதிரையிராவுத்தன் (திருவாலவா, 46, 28). Cavalier trooper, equestrian;
Tamil Lexicon
kutirai-y-irāvuttaṉ,
n. id. +.
Cavalier trooper, equestrian;
குதிரைவீரன். கொன்றைமாலைக் குதிரையிராவுத்தன் (திருவாலவா, 46, 28).
DSAL