குதிரைக்காரன்
kuthiraikkaaran
குதிரைப் பாகன் ; குதிரை வீரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திப்புசுல்தான் காலத்தில் கொள்ளையடித்துவந்த குதிரைவீரன். (I. M. P. Tj. 579.) 3. Plundering trooper, cavalier of the time of Tippu Sultan; குதிரைவீரன். 2. Mounted warrior; குதிரையைப் பாதுகாப்போன். 1. Horse-keeper, groom;
Tamil Lexicon
, ''s.'' A horse-keeper, a groom. 2. The owner of a horse. 3. A cavalier, a horseman.
Miron Winslow
kutirai-k-kāraṉ,
n. id. +. [K. kuduregāṟa.]
1. Horse-keeper, groom;
குதிரையைப் பாதுகாப்போன்.
2. Mounted warrior;
குதிரைவீரன்.
3. Plundering trooper, cavalier of the time of Tippu Sultan;
திப்புசுல்தான் காலத்தில் கொள்ளையடித்துவந்த குதிரைவீரன். (I. M. P. Tj. 579.)
DSAL