கிரமக்காரன்
kiramakkaaran
ஒழுங்காக நடப்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒழுங்காக நடப்பவன். (யாழ். அக.) Well-behaved person, man of good conduct;
Tamil Lexicon
ஒழுங்காக நடப்போன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' One strict in the ob servance of sacred rules; ஒழுக்கமுடையோன். 2. A strictly moral man, சன்மார்க்கன்.
Miron Winslow
kirama-k-kāraṉ,
n. krama +.
Well-behaved person, man of good conduct;
ஒழுங்காக நடப்பவன். (யாழ். அக.)
DSAL