குண்டுரோசனை
kunduroasanai
வாசனையும் உருண்டிவடிவுமுள்ள ஒருவகை மருந்துக்கிழங்கு. (மலை.) An odoriferous root growing in circular masses;
Tamil Lexicon
குண்டோசனை.
Na Kadirvelu Pillai Dictionary
--குண்டோசனை, ''s.'' An odoriferous root, growing in circular masses used as a drug, ஓர்மருந்துக்கிழங்கு.
Miron Winslow
kuṇṭu-rōcaṉai,
n. prob. id. + rocanā.
An odoriferous root growing in circular masses;
வாசனையும் உருண்டிவடிவுமுள்ள ஒருவகை மருந்துக்கிழங்கு. (மலை.)
DSAL