குணவாகடம்
kunavaakadam
நோய்க்குறிகளைப்பற்றிக் கூறும் ஒரு வைத்தியநூல். பேர்பெறுங் குணவாகடஞ் சோதித்து (அறப். சத. 51). A medical treatise on the symptoms of diseases;
Tamil Lexicon
--குணபாடல், ''s.'' A treatise on the signs and symptoms of diseases, ஓர்வைத்தியநூல்.
Miron Winslow
kuṇa-vākaṭam,
n. id. +.
A medical treatise on the symptoms of diseases;
நோய்க்குறிகளைப்பற்றிக் கூறும் ஒரு வைத்தியநூல். பேர்பெறுங் குணவாகடஞ் சோதித்து (அறப். சத. 51).
DSAL