Tamil Dictionary 🔍

குணாகுணம்

kunaakunam


நன்மையுந் தீமையும் ; குணமும் குணமின்மையும் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நன்மையுந்தீமையும். Good and evil, merit and defect; நோயின் சாத்தியாசாத்தியங்கள். (யாழ். அக.) Curability of otherwise of a disease;

Tamil Lexicon


kuṇākuṇam,
n. id. a-guṇa
Good and evil, merit and defect;
நன்மையுந்தீமையும்.

kuṇākuṇam
n. guṇa+aguṇa.
Curability of otherwise of a disease;
நோயின் சாத்தியாசாத்தியங்கள். (யாழ். அக.)

DSAL


குணாகுணம் - ஒப்புமை - Similar