குணகுணிபாவம்
kunakunipaavam
பண்பும் பண்பியும் போலப் பிரியாமல் இருக்கும் நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பண்பும் பண்பியும்போலப் பிரியாமலிருக்கும் நிலை. அனல் வெம்மையும்போல் . . . குணகுணிபாவமாகி (சி. சி. 4, 6). State of inseparbleness as an object and its attributes;
Tamil Lexicon
kuṇa-kuṇi-pāvam,
n. guṇa + guṇī-bhāva.
State of inseparbleness as an object and its attributes;
பண்பும் பண்பியும்போலப் பிரியாமலிருக்கும் நிலை. அனல் வெம்மையும்போல் . . . குணகுணிபாவமாகி (சி. சி. 4, 6).
DSAL