குட்டநாடு
kuttanaadu
திருவாங்கூர்ப் பகுதியைச் சேர்ந்ததும் கோட்டயம் , கொல்லம் என்னும் நகரங்களைக் கொண்டதும் , மிகுதியான ஏரிகளை உடையதுமான ஒரு கொடுந்தமிழ் நாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருவாங்கூர்ஸமஸ்தானத்தைச்சேர்ந்ததும் கோட்டயம் கொல்லமென்று வழங்குகின்ற நகரங்களைக்கொண்டதும் ஏரிகளை மிகுதியாக உடையது மாகிய ஒரு கொடுந்தமிழ்நாடு. குட்டாநாட்டுத் திருப்புலியூர் (திவ். திருவாய். 8, 9, 1). The region full of lakes, where a vulgar dialect of Tamil was spoken, corresponding to the modern towns of Kottayam and Quilon in Travancore, one of 12 koṭun-tamiḻ-nāṭu, q.b.;
Tamil Lexicon
kuṭṭa-nāṭu,
n. குட்டம்1+. [m. kuṭṭanāṭu.]
The region full of lakes, where a vulgar dialect of Tamil was spoken, corresponding to the modern towns of Kottayam and Quilon in Travancore, one of 12 koṭun-tamiḻ-nāṭu, q.b.;
திருவாங்கூர்ஸமஸ்தானத்தைச்சேர்ந்ததும் கோட்டயம் கொல்லமென்று வழங்குகின்ற நகரங்களைக்கொண்டதும் ஏரிகளை மிகுதியாக உடையது மாகிய ஒரு கொடுந்தமிழ்நாடு. குட்டாநாட்டுத் திருப்புலியூர் (திவ். திருவாய். 8, 9, 1).
DSAL