குடுமிக்கதவு
kudumikkathavu
கீழும் மேலும் உள்ள முனைகளால் ஆடி அடைக்கவும் திறக்கவும் பெறும் கதவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கீலின்றிக் கீழும்மேலும் உள்ள முனைகளால் ஆடி அடைக்கவும் திறக்கவும் பெறுங் கதவு. Doot that turns on projecting corners instead of hinges, dist fr. kīṟ-katavu;
Tamil Lexicon
, ''s.'' A door or shutter that turns with a pin at the upper and lower corners.
Miron Winslow
kuṭumi-k-katavu,
n. குடுமி1+.
Doot that turns on projecting corners instead of hinges, dist fr. kīṟ-katavu;
கீலின்றிக் கீழும்மேலும் உள்ள முனைகளால் ஆடி அடைக்கவும் திறக்கவும் பெறுங் கதவு.
DSAL