குடவுழுந்தர்
kudavulundhar
ஒவ்வோர் உருவுக்கும் ஒவ்வொன்று வீதம் குடம்நிறையுமளவும் உழுந்தையிட்டுப் பாடம்வரப்பண்ணிக் கல்விநிரம்பியவராகச்சொல் லப்படும் ஒரு புலவர். (W.) A reputed poet, who in his youth as was required to fill a pot with uḻuntu grain, one for every time he repeated it, as an example of great persevenance;
Tamil Lexicon
, ''s.'' The name of a cele brated poet who, in his youth, was as long in getting a lesson as it required to fill a pot with lentils, உழுந்து, one at a time, ஓர்புலவன்,
Miron Winslow
kuṭa-v-uḻuntā,
n. id. + உழுந்து.
A reputed poet, who in his youth as was required to fill a pot with uḻuntu grain, one for every time he repeated it, as an example of great persevenance;
ஒவ்வோர் உருவுக்கும் ஒவ்வொன்று வீதம் குடம்நிறையுமளவும் உழுந்தையிட்டுப் பாடம்வரப்பண்ணிக் கல்விநிரம்பியவராகச்சொல் லப்படும் ஒரு புலவர். (W.)
DSAL