குடற்பிடுங்கி
kudatrpidungki
வாந்தியெடுக்கச் செய்வதாகிய துரிசு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாந்தியெடுக்கச்செய்வதாகிய துரிசு. (சங். அக.) Blue vitriol, as cusing vomiting sensation;
Tamil Lexicon
துருசு.
Na Kadirvelu Pillai Dictionary
kuṭaṟ-piṭuṅki,
n. id. +.
Blue vitriol, as cusing vomiting sensation;
வாந்தியெடுக்கச்செய்வதாகிய துரிசு. (சங். அக.)
DSAL