குடமுழா
kudamulaa
முழா வாத்தியவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முழவு வாத்தியவகை. குடமுழாத் திமிலை மொந்தை (சேதுபு. இராமநா. 65). Large hemispherical loud-sounding drum;
Tamil Lexicon
, ''s.'' A kind of drum made of a pot, முழவு.
Miron Winslow
kuṭa-muḻā,
n. id. +.
Large hemispherical loud-sounding drum;
முழவு வாத்தியவகை. குடமுழாத் திமிலை மொந்தை (சேதுபு. இராமநா. 65).
DSAL