குடமாடல்
kudamaadal
குடக்கூத்து , மாயோன் கூத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See குடக்கூத்து.
Tamil Lexicon
மாயோனாடல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' A dance of Vishnu, மாயோன்கூத்து.
Miron Winslow
kuṭam-āṭal,
n. குடம்1+.
See குடக்கூத்து.
.
DSAL