Tamil Dictionary 🔍

குஞ்சிதநடம்

kunjithanadam


ஒரு காலைத் தூக்கி வளைந்தாடும் நடராசர் கூத்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருகாலைத்தூக்கி வளைத்து ஆடும் நடராசர் கூத்து. மன்றிற் சதிக் குஞ்சித நடத்தான் (மறைசை. 93). The dance of Naṭarāja with one foot upraised and bent;

Tamil Lexicon


kunjcita-naṭam,
n. kunjcita +.
The dance of Naṭarāja with one foot upraised and bent;
ஒருகாலைத்தூக்கி வளைத்து ஆடும் நடராசர் கூத்து. மன்றிற் சதிக் குஞ்சித நடத்தான் (மறைசை. 93).

DSAL


குஞ்சிதநடம் - ஒப்புமை - Similar