குசைத்தீவு
kusaitheevu
பிரமாவினது தருப்பையிலிருந்து உண்டானதும் நெய் அல்லது பாற்கடாலாற் சூழப்பெற்றாதும் எழுதீவுகளுள் ஒன்றுமாகிய் தீவு. The forth annular contient believed to have sprung from Brahma's kuša grass and to be surrounded by the ocean of ghee (திவா.), or ocean of curds (கந்தபு)., one of eḻu-tīvu, q.v.;
Tamil Lexicon
kucai-t-tīvu,
n. kuša+.
The forth annular contient believed to have sprung from Brahma's kuša grass and to be surrounded by the ocean of ghee (திவா.), or ocean of curds (கந்தபு)., one of eḻu-tīvu, q.v.;
பிரமாவினது தருப்பையிலிருந்து உண்டானதும் நெய் அல்லது பாற்கடாலாற் சூழப்பெற்றாதும் எழுதீவுகளுள் ஒன்றுமாகிய் தீவு.
DSAL