குசைக்கிரந்தி
kusaikkirandhi
தருப்பைப் பவித்திர முடிச்சு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தருப்பைப்பவித்திரமுடிச்சு. கண்டிவிசிட்டங்குசைக்கிரந்தி கனிட்டம் (சிவதரு. ஐவகை. 4). Knot in a finger ring made of darbha grass;
Tamil Lexicon
kucai-k-kiranti,
n. குசை1+.
Knot in a finger ring made of darbha grass;
தருப்பைப்பவித்திரமுடிச்சு. கண்டிவிசிட்டங்குசைக்கிரந்தி கனிட்டம் (சிவதரு. ஐவகை. 4).
DSAL