முலைக்கிரந்தி
mulaikkirandhi
பூடுவகை. 2. A plat, Barleria vitida; ஸ்தனதில் உண்டாம் கிரந்திப்புண். 1.Venereal eruption in the breasts;
Tamil Lexicon
, ''s.'' A plant, Barleria Nitida. 2. A venerial eruption on the breast, ஓர்நோய்.
Miron Winslow
mulai-k-kiranti
n. id.+ (W.)
1.Venereal eruption in the breasts;
ஸ்தனதில் உண்டாம் கிரந்திப்புண்.
2. A plat, Barleria vitida;
பூடுவகை.
DSAL