கருங்கிரந்தி
karungkirandhi
உடம்பின் தோலைக் கருநிறமாக்குவதாய்க் குழந்தைகட்கு வருவதான ஒருவகை நோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடம்பின்தோலைக்கருநிறமாக்குவதாய்க் குழந்தைகட்கு வருவதான ஒரு வகைநோய். (W.) Cutaneous eruption of a black colour affecting children, cyanosis;
Tamil Lexicon
, ''s.'' A species of dis ease in children with black eruptions.
Miron Winslow
karu-ṅ-kiranti
n.id.+ granthi.
Cutaneous eruption of a black colour affecting children, cyanosis;
உடம்பின்தோலைக்கருநிறமாக்குவதாய்க் குழந்தைகட்கு வருவதான ஒரு வகைநோய். (W.)
DSAL