குசாக்கிரபுத்தி
kusaakkiraputhi
மிக நுண்ணிய புத்தி , தருப்பை நுனிபோல் கூரிய அறிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தருப்பைநுனிபோற் கூரிய அறிவு. Keen intellect, acumen, shrewdness, intelligence sharp as the point, of kušagrass;
Tamil Lexicon
, ''s.'' Intellect as acute as a tip of grass, acumen.
Miron Winslow
kucākkira-putti,
n. kuša + agra +.
Keen intellect, acumen, shrewdness, intelligence sharp as the point, of kušagrass;
தருப்பைநுனிபோற் கூரிய அறிவு.
DSAL