கீழ்மகன்
keelmakan
இழிந்தோன் ; சனி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சனி. (திவா.) 3. Saturn; கீழ்ச்சாதியான். (சிவப். 15, 95, அரும்.) 1. Low caste man; இழிந்தவன் . 2. Low, mean person;
Tamil Lexicon
சண்டாளர்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A person of low caste, a mean person, இழிந்தோன். 2. The planet saturn, சனி.
Miron Winslow
kīḻ-makaṉ,
n. id. +.
1. Low caste man;
கீழ்ச்சாதியான். (சிவப். 15, 95, அரும்.)
2. Low, mean person;
இழிந்தவன் .
3. Saturn;
சனி. (திவா.)
DSAL