Tamil Dictionary 🔍

பதினெண்கீழ்க்கணக்கு

pathinenkeelkkanakku


நாலடியார் , நான்மணிக்கடிகை , இன்னா நாற்பது , இனியவை நாற்பது , கார் நாற்பது , களவழி நாற்பது , ஐந்திணை ஐம்பது , ஐந்திணை எழுபது , திணைமொழி ஐம்பது , திணைமாலை நூற்றைம்பது , திருக்குறள் , திரிகடுகம் , ஆசாரக்கோவை , பழமொழி , சிறுபஞ்சமூலம் , முதுமொழிக்காஞ்சி , ஏலாதி , கைந்நிலை என்னும் பதினெட்டு நூல்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடிநிமிர்வில்லாது பெரும்பான்மை வெண்பாவான் அமைந்து அறம், பொருள், இன்பங்களுள் ஒன்றையேனும் பலவற்றையேனும் கூறும் நாலடியார், நான் மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவைநாற்பது, கார்நாற்பது, களவழிநாற்பது, The group of 18 short classics, mostly in veṇpā metre, on one or more of the themes aṟam, poruḷ, iṉpam, viz., nāl-aṭiyār, nāṉmaṇi-k-kaṭikai, iṉṉā-nāṟpatu, iṉiyavaināṟpattu,

Tamil Lexicon


patiṉ-eṇ-kīḻ-kaṇakku,
n. id. +.
The group of 18 short classics, mostly in veṇpā metre, on one or more of the themes aṟam, poruḷ, iṉpam, viz., nāl-aṭiyār, nāṉmaṇi-k-kaṭikai, iṉṉā-nāṟpatu, iṉiyavaināṟpattu,
அடிநிமிர்வில்லாது பெரும்பான்மை வெண்பாவான் அமைந்து அறம், பொருள், இன்பங்களுள் ஒன்றையேனும் பலவற்றையேனும் கூறும் நாலடியார், நான் மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவைநாற்பது, கார்நாற்பது, களவழிநாற்பது,

DSAL


பதினெண்கீழ்க்கணக்கு - ஒப்புமை - Similar