Tamil Dictionary 🔍

கீறிக்காயவைத்தல்

keerikkaayavaithal


உப்புக்கண்டம் உலர்த்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உப்புக்கந்டம் உலர்த்துதல். (W.) To slit and dry in the sun, as fish or meat;

Tamil Lexicon


kīṟi-k-kāya-vai-,
v. tr. id. +.
To slit and dry in the sun, as fish or meat;
உப்புக்கந்டம் உலர்த்துதல். (W.)

DSAL


கீறிக்காயவைத்தல் - ஒப்புமை - Similar