Tamil Dictionary 🔍

கிழாத்தி

kilaathi


கடல்மீன்வகை ; நன்னீரில் வாழும் மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புள்வகை. (யாழ். அக.) A kind of bird; நன்னீரில்வாழும் மீன்வகை. 2. A fresh-water shark of carfish family, Siluridae; கடல்மீன் வகை. 1. A seafish, silvery, Tricanthus strigilifer;

Tamil Lexicon


ஒருபுள், ஒருமீன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kiẕātti] ''s. [prov.]'' A kind of fish, ஓர்மீன்.

Miron Winslow


kiḻātti,
n. cf. கெளிறு.
1. A seafish, silvery, Tricanthus strigilifer;
கடல்மீன் வகை.

2. A fresh-water shark of carfish family, Siluridae;
நன்னீரில்வாழும் மீன்வகை.

kiḻātti
n.
A kind of bird;
புள்வகை. (யாழ். அக.)

DSAL


கிழாத்தி - ஒப்புமை - Similar