Tamil Dictionary 🔍

இற்கிழத்தி

itrkilathi


இல்லக் கிழத்தி , மனையாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனையாள். தனதிற்கிழத்தி தனையிகழின் (கூர்மபு. தக்கன். 56). Wife, who is the mistress of the house;

Tamil Lexicon


iṟ-kiḻatti
n. id.+.
Wife, who is the mistress of the house;
மனையாள். தனதிற்கிழத்தி தனையிகழின் (கூர்மபு. தக்கன். 56).

DSAL


இற்கிழத்தி - ஒப்புமை - Similar