Tamil Dictionary 🔍

கிழடுகட்டை

kiladukattai


அகவை முதிர்ந்து பயனற்றவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வயது முதிர்ந்து உபயோகமற்றவ-ன்-ள். கிழடு கட்டைகளை யமன் கொண்டுபோகான். Colloq. Old useless erson, as a time-worn log of wood;

Tamil Lexicon


kiḻaṭu-kaṭṭai,
n. கிழடு+.
Old useless erson, as a time-worn log of wood;
வயது முதிர்ந்து உபயோகமற்றவ-ன்-ள். கிழடு கட்டைகளை யமன் கொண்டுபோகான். Colloq.

DSAL


கிழடுகட்டை - ஒப்புமை - Similar