Tamil Dictionary 🔍

குறியிடையீடு

kuriyitaiyeedu


தலைவனுந்தலைவியுங் குறித்தவிடத்துக் கூடாதவாறு நேரும் இடையூறு. (நம்பியகப். 155.) Obstacles preventing lovers from meeting at the place of assignation;

Tamil Lexicon


kuṟi-y-iṭai-y-īṭu,
n. id. +. (Akap.)
Obstacles preventing lovers from meeting at the place of assignation;
தலைவனுந்தலைவியுங் குறித்தவிடத்துக் கூடாதவாறு நேரும் இடையூறு. (நம்பியகப். 155.)

DSAL


குறியிடையீடு - ஒப்புமை - Similar