Tamil Dictionary 🔍

கிளர்வரி

kilarvari


நடுநின்றார் , மாறுபட்ட இருவருக்குஞ் சந்து சொல்லக் கேட்டு நிற்பதாக நடிக்கும் நடிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நடுநின்றார் மாறுப்பட்ட இருவருக்குஞ் சந்துசொல்லக் கேட்டு நிற்பதாக நடிக்கும் நடிப்பு. (சிலப். 8, 101.) Posture assumed by an offended lover or love, when an intermediary tries to conciliate;

Tamil Lexicon


kiḷar-vari,
n. கிளர்-+. (Dram.)
Posture assumed by an offended lover or love, when an intermediary tries to conciliate;
நடுநின்றார் மாறுப்பட்ட இருவருக்குஞ் சந்துசொல்லக் கேட்டு நிற்பதாக நடிக்கும் நடிப்பு. (சிலப். 8, 101.)

DSAL


கிளர்வரி - ஒப்புமை - Similar