கர்வி
karvi
செருக்குள்ளவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செருக்கன். Proud fellow;
Tamil Lexicon
VI. v. i. be insolent, இறுமா; 2. as a noun it means a proud fellow, கர்விதன், கர்விஷ்டன்.
J.P. Fabricius Dictionary
karvi
11. v. intr. garvin.
Proud fellow;
செருக்கன்.
DSAL