Tamil Dictionary 🔍

கில்தல்கிற்றல்

kilthalkitrral


சம்மதித்தல். இறைவி கிற்குமே (தக்கயாகப். 57). To agree, consent; ஆற்றல்கொள்ளுதல். கிற்பன் கில்லேன் (திவ். திருவாய். 3, 2, 6). To be able;

Tamil Lexicon


கில்தல்கிற்றல் - ஒப்புமை - Similar